Thursday, 27 October 2016

pandi durai dted Selfie 2016





தாமி அல்லது செல்ஃபி (selfie) என்பது எண்ணிமப் புகைப்படக் கருவி மூலமாகவோ அல்லது புகைப்படக்கருவியுடன் கூடியசெல்லிடத் தொலைபேசி மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகும். தாமியானதுஃபேஸ்புக்கூகுள்+இன்ஸ்ட்டாகிராம்டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெருவாரியான தாமிகள் புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன.
புதிய ஆங்கிலச் சொல்லான "செல்பி" (selfie) என்ற வார்த்தையை, ஆக்சுபோர்டு அகராதிகள் 2013 ஆண்டுக்கான சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது.[1]

No comments:

Post a Comment